காதல் கவிதை

தொடும் தூரத்தில்
நீ இருந்தால் கண்களால்
தேடுவேன்......
தொலை தூரத்தில்
நீ இருப்பதால்
மனதால் தேடுகிறேன்.....
🌹💐🌹🌹Samsu🌹💐🌹🌹
thodum thoorathil
Nee irunthal kankalaal
Theduvean......
Tholai thoorathil
nee iruppathal
Manathal thedukirean......
🌹🌹Samsu🌹💐🌹🌹