தண்டனை

சீவப்பட்டது தலை,
சுவைநீர் பதுக்கி வைத்திருந்ததால்-
இளநீர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-May-17, 7:04 am)
பார்வை : 88

மேலே