கசக்கி விட்டது காதல் மலரை
நம் முன்னவர்கள்
தம் இனம்மீது கொண்ட
ஆணவமும்
அவர்கள் மனம் நோவாதிருக்க
நாம் கொண்ட அன்பும்
கசக்கி விட்டது
அந்த காதல் மலரை...
நம் முன்னவர்கள்
தம் இனம்மீது கொண்ட
ஆணவமும்
அவர்கள் மனம் நோவாதிருக்க
நாம் கொண்ட அன்பும்
கசக்கி விட்டது
அந்த காதல் மலரை...