சொல்லவா எழுதவா

இதமாய் அணைத்துக்கொண்டு -உன்
இதழ்களை என் இதழ்களுக்கு நேராய்
வைத்துக்கொண்டு !
ஒற்றை வரி கவிதை ஒன்று
கேட்கிறாய் !
சொல்லவா ?
எழுதவா ?
எது உனக்கு சம்மதம் !
இதமாய் அணைத்துக்கொண்டு -உன்
இதழ்களை என் இதழ்களுக்கு நேராய்
வைத்துக்கொண்டு !
ஒற்றை வரி கவிதை ஒன்று
கேட்கிறாய் !
சொல்லவா ?
எழுதவா ?
எது உனக்கு சம்மதம் !