முதலடி எடுத்து ஏட்டிலிட
சிலை வடிவுடையாள்
உனை படைக்க
அந்த கர்த்தா பட்ட சிரமத்தில்
பன்மடங்கு நான் அடைந்தேன்
முதலடி எடுத்து உனதழகை ஏட்டிலிட
சிலை வடிவுடையாள்
உனை படைக்க
அந்த கர்த்தா பட்ட சிரமத்தில்
பன்மடங்கு நான் அடைந்தேன்
முதலடி எடுத்து உனதழகை ஏட்டிலிட