பைத்தியம் ஆனேனடி

என் இதயத்தில் கலவரம் செய்யும் உன் கண்கள்
என்னை இருகக்கட்டி அணைக்கும் உன் புருவங்கள்
என் ஆண்மையை இருட்டடிப்பு செய்யும் உன் இதழ்கள்
என்னை ஆயுள் கைதியாக்கும் உன் கார் கூந்தல்
பார்த்தவரை பைத்தியம் ஆனேனடி
போதும்
இதற்கு மேல் எதையும் காட்டாதே!!!! ;-)

எழுதியவர் : (1-Jun-17, 10:08 pm)
சேர்த்தது : செல்லம்மா பாரதி
பார்வை : 107

மேலே