காதல் பரிசு

அன்பே என் ஆருயிரே
ஏன் பிரிந்தாய் எனை
உன் பிரிவு எனை வாட்டுதே
காதல் சோகம் என் நெஞ்சை
விலைபேசுதே
காதலில் பிரிவு என்பது சாபம்
ஏனோ என் மனதில்
குடிக்கொண்டது தீராத தாபம்
உன்னையே நினைத்து
உனக்காகவே வாழும் எனக்கு
நீ தந்த காதல் பரிசு
தான் இந்த பிரிவோ...

எழுதியவர் : செல்வமுத்து.M (3-Jun-17, 9:07 am)
Tanglish : kaadhal parisu
பார்வை : 136

மேலே