இரு விழிகள்

உன்னைக்காண காத்திருக்கும்
இமை மூடாத இரு விழிகள் - காத்திருக்கும்
நிமிடங்கள் ஏமாற்றம் என தெரிந்தும்
உனக்காக காத்திருக்கிறது குயவனின்
இரு விழிகள்.
( காதலுடன் )
- கவிக்குயவன்
( செங்கை)

எழுதியவர் : கவிக்குயவன்,செங்கை (3-Jun-17, 11:12 am)
சேர்த்தது : கவிக்குயவன்
Tanglish : iru vizhikal
பார்வை : 195

மேலே