ஓடுவது

ஆற்றில் மணல்கொள்ளை,
ஆனாலும் அங்கே ஓடுகிறது-
கானல்நீர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Jun-17, 6:46 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ootuvathu
பார்வை : 77

மேலே