உன் நினைவுகள்

கால் சுவடுகள்

உன் நினைவுகளை
மறந்தவன் என
நினைக்கிறாய் என்னை....

எப்படி மறப்பேனடி பெண்ணே
என் இதயத்தில் நீ வந்து போன
கால் சுவடுகளை கூட பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்.....

நீ வந்து போன இதயத்தில்
வேறொருவர் பிரவேசிக்ககூடாது என்பதற்காக.....

🌹🌹🌹🌹Samsu🌹🌹🌹🌹

எழுதியவர் : Samsu (3-Jun-17, 4:25 am)
Tanglish : un ninaivukal
பார்வை : 864

மேலே