GST GOODS AND SERVICES servars TAX
மக்கள் விரும்பாத ஆட்சி தான் மக்கள் ஆட்சியோ ?
எல்லாம் கண்டுவிட்டோம் இந்த தலைமுறை
வாடிவாசல் தொடங்கி ,
நெடுவாசல் இனமும் சென்றுகொண்டு ,
தெர்மாக்கோலில் தலை காவேரியையும் மூடி.......
இன்னமும் பட்டியல் நீண்டுதான் செல்லுது
நுகர்வோர் பயன் என்ன என்று தெரியாமலே அரங்கேற துடிக்குது " GST "
இது goods and services tax ha இல்லை
good aana servars ku tax ha....
என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை
இதில் எதுவும் கண்டுகொள்ளாமல் தாமரை மலருது தமிழ் நாட்டில் .....