வறட்சி

வறட்சி நிவாரணம்,
வறட்சியே இல்லை-
வழங்குபவர் வீடு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jun-17, 6:54 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 54

மேலே