உயிரோட்டம்

ஊருறங்கும் நேரம் உறங்கா விழிகளுடன்
யாருறங்க வில்லையோ யாரறிவர் – நீருறங்கா
ஆற்றில் நிலவுறங்கும் ஆயினும் காதலின்
ஊற்றுறங்கா தோடும் உயிர்த்து
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Jun-17, 4:24 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 109

மேலே