சிக்கனம்

முகநூல் விழுங்கிய நேரத்தின்
மிச்சத்தை செலவு செய்கிறேன்
சிக்கனமாய்...!

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (6-Jun-17, 11:51 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : chikkanam
பார்வை : 402

மேலே