பேனாக்கள்

மரங்களின் மரணம் எழுதிய
மனித பேனாக்கள் உடைக்கபடுகிறது
மழையின் வறுமையால்..!

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (6-Jun-17, 11:13 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : penaakkal
பார்வை : 322

மேலே