சொர்க்கம்

இறப்பிற்க்கு பின் கிடைக்கும் சொர்க்கம் இறைவன் கையில்.
பிறப்புக்கு முன் கிடைத்த சொர்கம் ஈண்றவள் கருவறையில்.

எழுதியவர் : (6-Jun-17, 7:33 pm)
சேர்த்தது : Nirmal Kumar
Tanglish : sorkkam
பார்வை : 171

மேலே