வானவில்

வெயிலின் மோதலில்
தொடங்கிய மழையின்
காதலுக்கு மெல்லிய
வண்ணம் தீட்டுது
வானவில்..!!

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (6-Jun-17, 7:10 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : vaanavil
பார்வை : 172

மேலே