இளம் தளிரே இறங்கி வாடா

முள் குத்துமடா
அது உள் குத்துமடா
புறக்குத்து மாறிவிடும்
அகக்குத்து மாறிடுமோ
அகத்தில் தான் உன் வாழ்வு
அடங்கியே கிடக்குதடா
அலுங்காமல் அப்படியே
கண்ணா இறங்கிநீ வந்திடடா

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (7-Jun-17, 1:20 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 93

மேலே