கனவு

கனவே இல்லா உலகில் கருவுற
வேண்டும் என்ற கனவை கலைத்தேன்...
உன் முகம் என் கனவில் தோன்றியதால்...!

எழுதியவர் : சிவ_ஹேம் (7-Jun-17, 3:37 pm)
சேர்த்தது : Hemnath
Tanglish : kanavu
பார்வை : 55

மேலே