அவலம்
அவலம்!
பூவும், பொட்டும். மஞ்சளும் தொடர்கிறது
பெண்ணை, பிறந்தது முதல்!
நடுவில் ஏன் கழண்டு கொள்கிறது
பெண்ணின், கணவன் இறந்தது முதல்!
அவலம்!
பூவும், பொட்டும். மஞ்சளும் தொடர்கிறது
பெண்ணை, பிறந்தது முதல்!
நடுவில் ஏன் கழண்டு கொள்கிறது
பெண்ணின், கணவன் இறந்தது முதல்!