தூதுவன்

கடலின் கரம்
நதி
நதியின் துணை
நாணல்
நாணலின் நரம்பென
வேர்கள்
வேரின்றி விளையாது
பூமி
பூமிக்கு சூரியன் தான்
சாமி
சாமிக்கு தூதுவன் தான்
மனிதன்
நீ மனிதன்

எழுதியவர் : கவிஞர் செல்ல இளங்கோ (10-Jun-17, 7:29 pm)
சேர்த்தது : செல்ல இளங்கோ
பார்வை : 79

மேலே