என் காதலன்

ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்துவிட்டேன்..
ஆழ் கடல் ஆழம் கூட வசப்பட்டுவிட்டது..
என்னவனை பற்றி எழுத வார்த்தைகள் ஏதும் வசபடவில்லையே!!

எழுதியவர் : கன்னிகா (10-Jun-17, 9:51 pm)
சேர்த்தது : கன்னிகா
Tanglish : en kaadhalan
பார்வை : 71

மேலே