செகுவாரா

#சிங்கமும்_செம்மரியாடும்
செம்மரியாட்டின் வாழ்க்கை எளிதானது. அதன் மேய்ப்பன் அதர்க்கு நீரும் உணவும் குடுத்து, பாதுகாப்பான தங்குமிடமும் அளிப்பான். அவை உணவுக்கு வேட்டையாடவேண்டியதில்லை. எனவே, நன்கு உண்டு, பருத்து, பல பத்து குட்டிகள் ஈன்று பல்கி பெருகும்.
சிங்கமோ, அன்றாட உணவுக்கே வெட்டையாடி வாழும். இலவசமாக உணவோ, நீரோ, தங்குமிடமோ கிடையாது.
பட்டென்று பார்க்கையில் #செம்மரியாட்டின்_வாழ்க்கை_பாதுகாப்பானதாகவும், ஸ்திரத்தன்மை வாய்ந்த்தாகவும் தோன்றும், அது உண்மையும்தான்.
பின் ஏன் சிங்கத்தை இராஜா என்றும், செம்மரியாட்டை மரியாதையின்றியும் அழைக்கிறோம்...?
ஒன்று அடிமை வாழ்க்கை மற்றொன்று சுதந்திர வாழ்க்கை.
மனிதர்களிலும் இதே இரண்டு வகை உண்டு.
நம்மில் எவரும் சிங்கமாகவோ செம்மரியாடாகவோ பிறப்பதில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைமுறையே நம்மை இந்த இரண்டில் ஒன்றாய் ஆக்கும்.
அப்படி சிங்கமாய் வாழ்ந்த ஒருவனின் பிறந்தநாள் இன்று..!
These governments wants to breed in to a sheep. Only to be slaughtered when your purpose is served.
இன்று அந்த சே_குவாராவின் பிறந்தநாளில் நான் கேட்பதெல்லாம்....
நீங்க சுதந்திர சிங்கமா..? இல்லை அடிமை ஆட்டுமந்தையா..?
தோழமையுடன்,
புகை படம் :
செகுவாரா இந்தியா வந்தபோது வரவேற்ற சுதந்திர போராட்ட வீரர்.