மனைவியுடன்

கை பிணைந்த
கறி சோறு
அவன் கொஞ்சல்
ஊட்டலில்...
மல்லிகை பூ
கோர்வையில்
கோவக்காதலை கொட்டி
கோணக் கணிதமானால்
கொடி நுனியில்....

எழுதியவர் : லாவண்யா (14-Jun-17, 7:59 pm)
Tanglish : manaiviyudan
பார்வை : 126

மேலே