வசந்தம்

தடைகள் பல கடந்து
தம்பதிகளாய் இன்று
நீயும் நானும் இங்கு
நின்று கொண்டிருக்கிறோம்
இந்த கணம் நிஜம்தானா?????
என் வாழ்க்கையிலும்
ஒரு வசந்தம்
ஒரு ஆனந்தம்

எழுதியவர் : சுமதி (14-Jun-17, 6:25 pm)
Tanglish : vasantham
பார்வை : 69

மேலே