சித்தப்பா
![](https://eluthu.com/images/loading.gif)
அள்ளி தூக்க எடை தான்
இருந்தும் கையில் நடுக்கம் இருக்கும்
நீ இமைக்கும் அழகில் நானும் என்னை
மறந்துவிடுவேன் அதுவும் நன்றே
காதல் இல்லை கவலைக்கும் இடம் இல்லை
திருமணமும் இல்லை தேடலும் இல்லை
இருந்தும் கை கோர்க்குது இப்போதே
என் குழந்தை !!!!!
இனிய இசையாய் கேட்குது அழுகையும்
இவள் பாடும் இனிய ஓசையில்