துண்டு

என் ஈரத் தலையை
துவத்திய துண்டு
ஈரமடைந்துவிட்டது

என் தலையில் ஒரு
போர்க்களமிட்டேன்
அந்த துண்டுடன்.
துவண்டுவிட்டது .

வெயிலில் எறிந்தேன்
அது சூடை கிளப்பி
அந்த துண்டிலுள்ள
தண்ணீராய் உறிஞ்சியது
அது அதனுடைய ரத்தம்

எழுதியவர் : -உ.செ.அரோபிந்தன்... (18-Jul-11, 6:53 pm)
சேர்த்தது : Aurobindhan
பார்வை : 316

மேலே