தமிழை விட்டால்

மூளையை விற்று அறிவை வாங்கி என்ன புண்ணியம்
மூலாதாரம் ஒழிந்து உயரத்திற்கு சென்று
(என்ன சாதிப்பாய்)
சூரியனை இருளில் அடைத்து
விளக்கு ஏற்றுவது அறிவாளிதனமோ
முற்றும் யோசி முற்றும் வரை யோசி
தமிழை விட்டால் தரம் தாழ்வது நிச்சயம்

எழுதியவர் : முபாரக் அலி (18-Jul-11, 9:54 am)
சேர்த்தது : mubarak ali
Tanglish : thamizhai vittaal
பார்வை : 622

மேலே