நிலா........

மாலையில் அரும்புபவளே.....

உன் பார்வை பட்டால் தானும்

மயங்கி விடுவோம் என்று தானோ...

சூரியனும் ஓடி ஒளிந்து கொள்கிறான்......

எழுதியவர் : எ.buvaneswari (17-Jul-11, 1:53 pm)
சேர்த்தது : buvaneswari.a
Tanglish : nila
பார்வை : 465

மேலே