கேள்வி?

நாட்டின் நன்மைக்காக

விண்ணில் ஏவப்படும்

"ராக்கெட்"

செய்தி பற்றி தெரியாத

"ராஜகுமாரனுக்கு!"

அரசவையில் இருக்கும்

"ராஜகுமாரியை!"

மட்டும் நன்றாக் தெரியும்!

இதனால்

என்ன நன்மை

"நாட்டிற்கு?"

எழுதியவர் : ச. நாக சங்கர கிருஷ்ணண் (18-Jul-11, 10:24 pm)
சேர்த்தது : vairamuthusankar
பார்வை : 460

மேலே