கல்விச்செல்வம்

அரசியல் வாதிகள் கைப்பூட்டுக் கொடுத்து
உலகில் உள்ள எதை வேண்டுமானலும்
விலைக்கு வாங்கலாம்!
ஆனால்; ஒருவருடைய
"கல்விச்செல்வத்தை"
மட்டும் எப்போதுமே
விலைக்கு வாங்க முடியாது!
இதிலிருந்து
"செல்வத்தை வென்ற கல்வி!"
என்று உலகம் அறியும்!
கவிஞன்
ச. நாக சங்கர கிருஷ்ணண்