இதய துடிப்பு

ஓயாமல் ஒலிக்கும் கடிகாரம் ! அசராமல் அரங்கேறும் நாடகம் !! உயிரின் உற்ற தோழனாய் ..... இரத்தத்திற்கு நித்தமும் சத்தமில்லாமல் முத்தம் கொடுக்கும் காதலன் !!
சுருங்கி சுருங்கி விரியும் இறைவன் படைத்த சுருக்கு பை...... !!

எழுதியவர் : செல்வி பாண்டியன் (18-Jul-11, 7:01 pm)
சேர்த்தது : selvi pandian
Tanglish : ithaya thudippu
பார்வை : 554

மேலே