தாஜ்மஹால்

வெள்ளை பால் நிலா !!
காதலர்களின் காவியம் !!
காதலின் ஓவியம் ! ஷாஜஹானின் சாதனை அல்ல இது அவனின் வேதனை !
அவன் தான் காதலுக்காக சிந்திய கண்ணீரை கொண்டு வெள்ளை மாளிகையை ஒன்றை கட்டினான் அவன் மனைவி இறந்தபின் உறங்குவதற்காக !! ஒவ்வொரு கல்லும் கட்டப்பட்டிருக்கிறது கொத்தனின் கை வனைப்பினால் இல்லை , ஷாஜஹானின் காதல் பிணைப்பினால் !! கண்ணீரில் மலர்ந்தது வெண்ணிற தாஜ்மஹால் அதன் உள்ளே செந்நீரால் உறைந்தது அவனது காதல் !!

எழுதியவர் : செல்வி பாண்டியன் (18-Jul-11, 7:24 pm)
சேர்த்தது : selvi pandian
Tanglish : tajmahaal
பார்வை : 525

மேலே