என்ன சொல்ல????

உன்னை அழகிய ஓவியமாய் வரைந்து எடுக்க தூரிகையை எடுத்தேன்..
ஏற்கனவே வரைய பட்டு அழிக்கப்பட்ட ஓவியமடி என்கிறாய் நீ...
உனக்காக இன்று வரைவதையே நிறுத்தி விட்டேன்..

எழுதியவர் : (18-Jul-11, 7:37 pm)
சேர்த்தது : shalin
பார்வை : 436

மேலே