சாதனைகள்

கலைகபடும் தேன் கூடுகளல்ல
கலைக்கான கல்வெட்டு
உன் சாதனைகள்
புரட்டப்படும் சரித்திரத்தின்
பக்கங்களில்
உன் புகழை மட்டும்
உலகம் சுவாசிக்கட்டும்...

எழுதியவர் : ராம் (18-Jul-11, 9:38 pm)
சேர்த்தது : venkatesa prabhu
Tanglish : sathanaigal
பார்வை : 388

மேலே