எச்சரிக்கை......


என் உயிரை பிரித்த சிங்களமே...

என் உணர்வின் எழுச்சியை தடுக்க...

உன்னால் முடிந்ததா?

என் இதயம் மட்டுமே உறங்குகிறது....

என் போல் ஓராயிரம் இதயம்...

இன்னும் துடித்து கொண்டு தான் இருக்கிறது

உன்னை சம்காரம் செய்ய.....

என்ன செய்ய போகிறாய்?

இனிமேலாவது உணர்ந்துகொள்...

எங்களின் விடியலின் வேள்வி தீயில்...

நீயே எண்ணெயும் திரியுமாய்.....

எச்சரிக்கிறேன்.... பிழைத்துக்கொள்.....

எழுதியவர் : a.buvaneswari (18-Jul-11, 10:16 pm)
சேர்த்தது : buvaneswari.a
Tanglish : yacharikkai
பார்வை : 442

மேலே