தமிழ் புத்தாண்டு வாழ்த்து
மனம் நிலையில்லாது குழம்பி, பேசும் நிலையில்லாது புலம்பி, பரந்த எண்ணத்தோடு அலம்பி, தைரிய நிலையில் எழும்பி நீ வா..விடையளிப்பாள் "ஹேவிளம்பி".