பூ

மல்லிகையே
என்னவளின்
கேசத்திலிருந்து
என்றும் நீ உதிராதே
உதிர்ந்தால்
வாசமற்றும்
சுவாசமற்றும்
போய்விடுவாய் மறுகனமே.

எழுதியவர் : செல்வமுத்து.M (15-Jun-17, 9:36 pm)
பார்வை : 262

மேலே