வரம் என நீ

எங்கோ செல்லும் என் பயணத்தின்
ஜன்னலோர நினைவுகளாய் நீ ...
விழும் மழை துளிகளின்
சங்கமிக்கும் மண் வாசனையாய்
உன்னோடு என் காதல் ...
மண்ணிற்கு உயிர்
கொடுக்கும் மழை போல
மனதிற்கு உயிர் கொடுத்தவளே
வரம் என நீ வருவது எப்போது

எழுதியவர் : சக்தி _ சிவா (16-Jun-17, 1:45 am)
சேர்த்தது : சிவா
Tanglish : varam ena nee
பார்வை : 321

மேலே