ரகசியம்

நண்பா
உன்னை பார்க்காமல்
என்னால் இருக்க
முடியவில்லை.

காதோடு காதாகவே
என்னுடன் இருக்கிறாய .

என் நண்பனுடன்
பேசும் ரகசியங்களெல்லாம்
நீ கேட்டு விடுகிறாயே
பிறகெப்படி நான்
ரகசியம் பேசுவது .

எழுதியவர் : -உ.செ.அரோபிந்தன்... (18-Jul-11, 7:48 pm)
சேர்த்தது : Aurobindhan
Tanglish : ragasiyam
பார்வை : 598

மேலே