குழந்தையை தேடும் தாயை போல ♥

உன்

SMS வராத வேலை

திருவிழாவில் குழந்தையை தொலைத்து
காணாமல் தேடும்

தாயை போல

பரிதவிக்கிறேனடி
புரிந்தது கொள்ள்வாயா... ?

எழுதியவர் : ♥மகேந்திரன் (18-Jul-11, 3:58 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 725

மேலே