கனவாய் துடிப்பாய் சுவாசமாய்
என்
நாடிதுடிப்பில் !
இதயத்துடிப்பில் !
சுவாசக்காற்றில் !
மூடிய விழியில் !
சீரான துடிப்பாய்
இடைவெளி விட்ட துடிப்பாய்
சுகந்த நறுமணமாய்
சுகமான கனவாய்
சுகமாய்
சுகந்தமாய்
எனக்குள் எங்கெங்கும்
சுற்றி சுற்றி வந்து கொண்டே
இருக்கிறாய் !
நீ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
