அன்னை-ஹைக்கூ
இல்லத்தரசி சுமைகள் குறைப்பவள்
அன்பினூற்று பொறுமைச்சின்னம்
உலகில் உயர்ந்தவள்
இல்லத்தரசி சுமைகள் குறைப்பவள்
அன்பினூற்று பொறுமைச்சின்னம்
உலகில் உயர்ந்தவள்