தென்றலும் நீயெனவே கருதுகிறேன்

வீசுவது தென்றல் என தெரியும் !
வருவது நீயென தெரியும் !


தென்றல் என்னை தழுவுவதற்கு
முன்பே !
நீ என்னை விரைவாய் வந்து
தழுவி இருக்கலாம் !

இருப்பினும்
இரண்டிற்கும்
வேறுபாடுகள்
நூலிழை அளவு கூட இல்லையே !

எழுதியவர் : முபா (18-Jun-17, 1:05 pm)
பார்வை : 187

மேலே