இலையுதிர் காலம்

மழை வேண்டி மொட்டை அடித்துக் கொண்டது மரம்

எழுதியவர் : நிலா (18-Jun-17, 1:51 pm)
சேர்த்தது : MadhuNila
Tanglish : ilaiyudhir kaalam
பார்வை : 278

மேலே