மருந்தகம்
கஸ்டமர் : ஏப்பா கடைக்காரரே உங்க மெடிக்கல் எல்லா மருந்தும் கிடைக்குமா? கடைக்காரர் : எங்க மெடிக்கல் ஷாப்புல எல்லா மருந்தும் கிடைக்கும்.இது ரொம்ப பெரிய ஷாப். கஸ்டமர் : அப்போ ஒரு கிலோ வெடிமருந்து கொடுங்க கடைக்காரர் :?????? எங்கிருந்துடா வரீங்க.....