அகதிகளின் நிலைமை

ஒவ்வொரு மனித உயிருக்கும்
தாய்மண் மீது தணியாத தாகம் உண்டு
எங்களுக்கும் அந்த தாகம் உண்டு
ஆனால் அந்த தாகத்தை
தணிக்கத்தான் நிலைமை இல்லை

அகதிகள் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : சுமதி (19-Jun-17, 6:04 pm)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : AGATHIGALIN nilamai
பார்வை : 55

மேலே