கடல்

இரவின் கடல் அலைகள்
ஒலி எழுப்பி
பேசிட முயற்சிக்கிறது

ஒட்டிய மணலை உதறிவிட்டு வந்துவிடுகிறேன்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (20-Sep-24, 9:03 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kadal
பார்வை : 4

மேலே