வாழும் உண்மை நட்பு...

நிஜமெல்லாம் நிழலாய் போனாலும்..

கனவெல்லாம் களைந்து போனாலும்..

உறவெல்லாம் மறந்து போனாலும்..

காதல் கூட கசந்து போனாலும்..

இரவெல்லாம் விடியாமல் போனாலும்..

நிஜமாய் என்றும்

இனிதாய் கலையாமல்

நிலையாய் வாழும்..

உண்மை நட்பு ஒன்று மட்டுமே...

எழுதியவர் : தோழி... (19-Jul-11, 9:51 am)
Tanglish : vaazhum unmai natpu
பார்வை : 1225

மேலே