நட்பு

நட்புக்கு தான் எத்தனை சக்தி...
மறக்க முடியாத வலிகளையும் மறக்க வைத்தது....

காதலுக்கு தான் எத்தனை சக்தி....
மரண வலி(ழி)யை தந்துவிட்டுப்போனது....!
உயிரோடு இருக்கும் போதே...

எழுதியவர் : Rajasekaran (19-Jul-11, 2:16 pm)
Tanglish : natpu
பார்வை : 440

மேலே